21 Jan 2011

வெட்க வரம்..



நான் பெயருக்குத்தான்
தேவதை
ஆனால் எனக்கு
வரங்களை
அவன் தந்து
கொண்டிருக்கிறான்
என்ன வரங்களென்று
கேட்டுவிடாதீர்கள்
எனக்கு வெட்கமாய் இருக்கிறது
ஆம் வெட்கத்தை வரமாக 
கொடுத்திருக்கிறான்...

Writtened By ப்ரியமானவள்