21 Jan 2011

வெட்க வரம்..



நான் பெயருக்குத்தான்
தேவதை
ஆனால் எனக்கு
வரங்களை
அவன் தந்து
கொண்டிருக்கிறான்
என்ன வரங்களென்று
கேட்டுவிடாதீர்கள்
எனக்கு வெட்கமாய் இருக்கிறது
ஆம் வெட்கத்தை வரமாக 
கொடுத்திருக்கிறான்...

Writtened By ப்ரியமானவள்

21 comments:

  1. வெட்கத்தை வரமாக பெற்ற தேவைதைக்கு இந்த சிறுவனின் வாழ்த்துக்கள்..

    வெட்கத்துக்கும் கன்னங்கள் சிவக்கின்றன வெட்கத்தினால் ..

    ReplyDelete
  2. வெட்கத்தை வரமாக பெற்ற புதுமை பெண் கவிதா ! வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. புதுப்பெண்ணுக்கு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  4. முதல் பதிவிலேயே வெட்க்கமா??

    கலக்குறீங்க :)

    ReplyDelete
  5. உங்களை பின் தொடர யாரையும் அனுமதிக்க மாட்டீர்களா??

    ReplyDelete
  6. //அருணையடி said...
    வாழ்த்துகள்//

    முதல் ஊக்கமளித்து பாராட்டியமைக்கு நன்றி அருணையடி :)

    ReplyDelete
  7. //வெட்கத்தை வரமாக பெற்ற தேவைதைக்கு இந்த சிறுவனின் வாழ்த்துக்கள்..

    வெட்கத்துக்கும் கன்னங்கள் சிவக்கின்றன வெட்கத்தினால் //

    சிறுவனா நீங்க போங்க சார் உங்க பிலாக் என்னுடைய நண்பர் அறிமுகப்படுத்தி வைத்தார் அழகான கவிதைகளுக்கு சொந்தக்காரர் நீங்கள் நன்றி..

    ReplyDelete
  8. //Kousalya said...
    வெட்கத்தை வரமாக பெற்ற புதுமை பெண் கவிதா ! வாழ்த்துக்கள்/

    உங்களைப்போலவே நானும் புதுமைப்பெண்ணா ஹைய்யா வாழ்த்துக்கு நன்றிக்கா!

    ReplyDelete
  9. //தோழி பிரஷா said...
    புதுப்பெண்ணுக்கு வாழ்த்துக்கள்..
    //

    தோழியின் வாழ்த்துக்கு மிக்க நன்றி !

    ReplyDelete
  10. //ஜெ.ஜெ said...
    முதல் பதிவிலேயே வெட்க்கமா??

    கலக்குறீங்க :)
    //

    ஹஹஹா ஆம் தோழி வெட்கம் பெண்ணின் உடமைகளில் ஒன்று அல்லவா?

    பின் தொடர்பவர்கள் விட்ஜெட் சேர்க்கிறேன் தோழி

    ReplyDelete
  11. பரவாயில்ல.. நீங்க புது Blog ஆரம்பிச்சு ஒரு பதிவாவது போட்டுட்டீங்க நான் ஆரம்பித்து ஆறுமாசமா தூங்குது வாழ்த்துக்கள்..! முதல் பதிவ வெட்கத்தோடு ஆரம்பிச்சிருக்கீங்க அடுத்த பதிவ தைரியமா எழுதுங்க. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. Vetkkam.. vetkkam..

    nallarukku.

    ReplyDelete
  13. புது தோழிக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. வெட்கத்தோடு அழகான ஆரம்பம் வாழ்த்துக்கள் சகோ,

    உங்களின் வலைப்பணி மென்மேலும் சிறக்க வேண்டும்...

    ReplyDelete
  15. //வெறும்பய said...
    வெட்கத்தை வரமாக பெற்ற தேவைதைக்கு இந்த சிறுவனின் வாழ்த்துக்கள்..

    வெட்கத்துக்கும் கன்னங்கள் சிவக்கின்றன வெட்கத்தினால் .///

    என்னாது சிறுவனா நீ???? இருக்கட்டும் இந்த வாரம் தெரியும்...ஹிஹி

    ReplyDelete
  16. //உங்கள் ஒவ்வொரு கருத்துகளுக்கும் வரம் தருவாள் இந்த தேவதை :)))///

    நானும் கருத்து சொல்லியிருக்கேங்க... ஏதோபார்த்து வரம் கொடுங்க :-))

    எங்க அண்ணன் வெறும்பயலுக்கும் கொடுக்குறதுயும் சேர்த்து எனக்கு கொடுத்துருங்க....ஹிஹி

    ReplyDelete
  17. அருமை வாழ்த்துக்கள் தோழி!!!!!!

    //உங்கள் ஒவ்வொரு கருத்துகளுக்கும் வரம் தருவாள் இந்த தேவதை//

    எனக்கு நல்ல வரமா கொடுங்க தேவதை....

    ReplyDelete
  18. கவிதையின் கன்னம் சிவக்கிறது..... பாராட்டுக்கள்.

    ReplyDelete
  19. ஓ.... முதல் பதிவா இது?

    வருக வருக .... வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  20. மிகவும் விடியசமான மெசேஜ்.
    உங்களுக்கு வெட்கத்தை வரமாக தந்த அவருக்கும் நன்றி,
    இதை எங்களிடம் பகிரிந்து கொண்ட தங்களுக்கும் நன்றி
    வாழ்த்துகள் தோழி..,

    ReplyDelete
  21. அருமை!
    வெட்க வரம் தந்த தேவதை
    கவிதை புனையும் வரமும் தந்ததோ!
    போனசாக...

    வழ்த்துக்கள்.
    அருண்சிவா.

    ReplyDelete

உங்கள் ஒவ்வொரு கருத்துகளுக்கும் வரம் தருவாள் இந்த தேவதை :)))